புவியியல்,வரலாறுகள்-நூ-17

16968 நன்னீர் நந்திக்கடல்: வரலாற்றுப்பார்வை.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், இல. 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 82 பக்கம்,

16967 சுவடுகள்-பாகம்1.

ஜீவைரியா ஷெரீப் (இயற்பெயர்: எம்.சி.எம்.ஷெரீப்). மூதூர்-1: அக்கரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம், புதிய இறங்குதுறை வீதி, இணை வெளியீடு, மூதூர் 4: எம்.எம்.கே. முகம்மது பௌண்டேஷன், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2011.

16966 கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்: கட்டுரைத் தொகுப்பு.

த.ஜீவராஜ். திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி). 174 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6135-10-2. திருக்கோணமலை

16965 ஒரு கிராமத்தின் பக்திநெறிப் பயணம்.

எஸ்.பாலா (இயற்பெயர்: எஸ்.பாலசிங்கம்). இணுவில்: கிராமத்துச் சூரியன் வெளியீட்டகம், தியேட்டர் ஒழுங்கை, இணுவில் கிழக்கு, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: Focus அச்சகம்). 170 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 24.5×17.5 சமீ.,

16964 இடைக்காடு எம் தாயகம்: வரலாறும் வளர்ச்சியும்.

நாராயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன். யாழ்ப்பாணம்: வே.இளங்கோ, செயற்பாட்டாளர், இடைக்காடு இணையம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 90 பக்கம், 24 புகைப்படத் தகடுகள், வரைபடம்,

16963 ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் யாழ்ப்பாண வைபவ கௌமுதி.

க.வேலுப்பிள்ளை (மூலம்), ம.இரகுநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி).  xix, 634 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

16962 வெந்து தணியாத பூமி.

வரதன் கிருஷ்ணா. கனடா: சமாதானத்திற்கான கனேடியர்கள்-சிறீலங்கா சார்பு, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்;ஸ், பிரவுண் வீதி). xviii, 122 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-5814-00-8.

16961 பாதை கூறும் வெள்ளித்தாரகைகள்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவை. கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, பலபொகுண விகாரை வீதி, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

16960 பண்டைக் குமரியும் பழங்குடித் தமிழரும் (தமிழர் வரலாற்று நூல்).

 வீ.பரந்தாமன். யாழ்ப்பாணம்: பண்டிதர் வீ.பரந்தாமன், 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 26 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×14.5 சமீ. குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில்

16959 கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் : ஒரு வரலாற்றுப் பதிகை.

இளையதம்பி பாலசுந்தரம். கனடா: சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2017. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough, Toronto). 517 பக்கம், விலை: கனேடிய