ஊடகவியல் , வெளியீட்டுத்துறை 16029 – 16031

16033 அன்பின் திசைகள்: காலத்தின் ஒளியும் நிழலும் படிந்த பதிவுகள்.

கருணாகரன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (தெகிவளை: T.G. அச்சகம்). xi, 148 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 23×15 சமீ.,

16031 வீரகேசரியின் பதிப்புலகம்: எழுபதுகளில் ஈழத்தின் தமிழ்நூல் வெளியீட்டின் எழுச்சி.

என்.செல்வராஜா. பிரித்தானியா: அயோத்தி நூலக சேவைகள்-பிரித்தானிய கிளை, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

16030 சுதேசிய சமூக உருவாக்கம்: பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்த ஓர் உசாவல்.

எம்.ஏ.எம்.ரமீஸ். யாழ்ப்பாணம்: சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், திருநெல்வேலி). 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.

16029 கனலி 2020.

ஆசிரிய பீடம். யாழ்ப்பாணம்: ஊடகக் கற்கைகள் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xiv, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: