பொதுப்பருவ இதழ்கள், வழிகாட்டிகள் 16014 – 16018

16018 வழித்தடம்-1.

சிராஜ் மஷ்ஹீர் (பிரதம ஆசிரியர்), கருணாகரன், மல்லியப்பூ சந்தி திலகர், அம்ரிதா ஏயெம் (இணை ஆசிரியர்கள்). அக்கரைப்பற்று -2: வழித்தடம்- புத்தாக்க சிந்தனைக் கூடம், 117, நகர பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, நவம்பர்

16017 வட மாகாண சஞ்சிகைகள் ஓர் அறிமுகம்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 64 பக்கம், விலை: ரூபா

16016 லிற்றில் பேர்ட்ஸ் (இதழ் 1-2022).

ஆசிரியர் குழு. கிளிநொச்சி : லிட்டில் எயிட் திறன் விருத்தி மையம், கனகராசா வீதி, திருநகர், இணை வெளியீடு, லண்டன், தேசம் பதிப்பகம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7,

16015 கலங்கரை-2021.

கவிதாமலர் சுதேஸ்வரன் (இதழாசிரியர்). சுன்னாகம்: சிவன் சிறுவர் கழகம், 1வது பதிப்பு, 2021. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரிண்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). 62 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.

16014 கலங்கரை-2020.

கவிதாமலர் சுதேஸ்வரன் (இதழாசிரியர்). சுன்னாகம்: சிவன் சிறுவர் கழகம், 1வது பதிப்பு, 2020. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரிண்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). 24 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 270., அளவு: 21×14.5 சமீ.