பொதுப்பிரிவு -நூ -17

16007 தகவல் ஒழுங்கமைப்பில் சுட்டியாக்கம்.

கோமதி முருகதாஸ். யாழ்ப்பாணம்: நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி). (9), 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

16006 கொழும்புத் தமிழ்ச் சங்கம் புதிய உசாத்துணை (சட்ட) நூலகப் பிரிவின் திறப்பு விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பு.

கமுதர் (இயற்பெயர்: க.மு.தர்மராசா). கொழும்பு 6: தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கொழும்பு: யுனைட்டெட் பிரின்ட் அச்சகம்). 93 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5

16005 நூல்தேட்டம் தொகுதி 16.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம் : அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6 : குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (கொழும்பு 6 :

16003 ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை.

ஆ.சதாசிவம் (மூலம்), திருஞானேஸ்வரி சதாசிவம் (பதிப்பாசிரியர்). ஐக்கிய அமெரிக்கா: சதாசிவம் பதிப்பகம், பேதெஸ்டா, மேரிலாண்ட்,  2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1963. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை,

16001 சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான பொது நுண்ணறிவும் உளச்சார்பும்.

P.உமாசங்கர். கொழும்பு: P.உமாசங்கர், ஜீ.கே. வெளியீடு, 1வது பதிப்பு, ஜீன் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).       iv, 302 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 24×18 சமீ. இதில் 25 மாதிரி வினாத்தாள்கள்,

Как сделать депозит через криптовалюту в SuperBoss с наибольшей выгодой

В последние годы всё большую популярность набирает использование альтернативных валют, таких как litecoin, для проведения финансовых операций. Данный подход предлагает новых пользователей множество преимуществ, включая