மானிட மேம்பாடு 16044 – 16049

16049 மக்கள் மேன்மையடைய தினசரி ஒரு நற்சிந்தனை.

வி.செல்வரத்தினம் (தொகுப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: திருமதி செல்வரத்தினம் கௌரி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, மார்கழி 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 76 பக்கம், விலை: ரூபா 150., அளவு:

16048 பின் தொடரும் குரல்.

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: வடலி வெளியீடு, 35, Long meadow Road, Brampton, Ontario, L6P 2B1, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 87 பக்கம், விலை: 12 கனேடிய

16047 நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும்.

இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. தெகிவளை: இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 24 C, எதிரிவீர அவென்யூ, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ. மாதா-பிதா-குரு-தெய்வம், தெய்வம்,

16046 சும்மா இரு.

தம்பிப்பிள்ளை சிவப்பிரகாசம். கொழும்பு 6: த.சிவப்பிரகாசம், 44/4, 4/2, தர்மராம வீதி, வெள்ளவத்தை, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ. அகவாசனை,

16045 சிந்தனைப்பூக்கள் பாகம் 4.

எஸ்.பத்மநாதன். Canada : எஸ்.பத்மநாதன், Gas Lamp Lane, Markham, Ontario, L6B, 0H7, 1வது பதிப்பு, 2019. (ஒன்ராரியோ: R.G.பிரின்டர்ஸ், ரொரன்ரோ). (6), xii, 298+20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

16044 அருள் பொழியும் நிழல் தரும் பாதைகள்.

ஜேம்ஸ் ஆலன் (ஆங்கில மூலம்), சே.அருணாசலம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: அமரர் சுரேஸ்குமார் பவித்திரன் அவர்களின் 45ஆவது நாள் நினைவு வெளியீடு, துவாளி வீதி, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ்,