சமூக சேவை நிறுவனங்கள் 7211-7213

7213  யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெள்ளிவிழா மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: மாநகர சபை, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). 140 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ. எஸ்.பொன்னுத்துரை, பொ.ஜெகநாதன் ஆகிய இரு எழுத்தாளர்களின்

7212 மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்: ஓர் விவரணக் கருத்துரை.

கேதீஸ் லோகநாதன் (ஒருங்கிணைப்பாளர்). கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 7:  அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

7211 அரச சார்பற்ற அமையங்கள்: இல்பொருள் கற்பனையும் உண்மையும்.

சேவகர் யோகான் தேவானந்தா. நுகேகொட: இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு மன்றம், இலங்கைக் குழு, 11 எல்வின் பிளேஸ், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 60 பக்கம், விலை: