சோசலிசம், அது தொடர்பான பிரிவுகள் 7194-7195

7195 ஜனநாயகத்திற்கான ஒரு வழிகாட்டி.

தோமஸ் மேயர் (பதிப்பாசிரியர்),  எஸ்.மஹாதேவன் (மொழிபெயர்ப்பாளர்), நோபர்ட் அந்தனி, ஜோசப் அருள்வாசகம், மாதவகலா மாதவன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: பிரட்றிச் ஈபர்ட் மன்றம், Friedrich Ebert Stiftung, இல.4, அடம்ஸ் ஒழுங்கை, 1வது பதிப்பு,

7194 சனநாயகச் சிந்தனைகள்.

எஸ்.அன்ரனி நோர்பேட் (பதிப்பாசிரியர்), வை.நவரட்ணம், தை.தனராஜ் (தமிழாக்கம்). கொழும்பு 5: பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்க்க நிறுவனம், தபால் பெட்டி எண் 601, 61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு