7379 சுகராகம்: சிறப்பு மலர் 2002: இலங்கை பரம்பரை வைத்தியர்களின் சங்கத்தின் சிறப்பு மலர் 2002.
எஸ்.எம்.இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). மருதமுனை: இலங்கை பரம்பரை வைத்தியர்கள் சங்கம், 171, நூலக வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (கல்முனை: பிரிந்தா ஓப்செட், வை.எம்.சீ.ஏ. கட்டிடம்). (6), 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, புகைப்படங்கள்,