நிதியியல், வங்கியியல் 8247

8247 பணம், வங்கி, பொது விலை மட்டம்.

செல்வரத்தினம் சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: செ.சந்திரசேகரம், விரிவுரையாளர், பொருளியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி பிரின்டர்ஸ், 103V, விவேகானந்தா மேடு). v, 116 பக்கம், விலை: ரூபா 120.,