கணிதம் 8344-8346

8346 புள்ளிவிபரவியல் (கணிதம்).

எஸ்.உதயம் (இயற்பெயர்: சி.உதயகுமார்). வல்வெட்டித்துறை: உதயம் மற்ஸ் அக்கடெமி, பழமுதிர்ச்சோலை, சமரபாகு, 1வது பதிப்பு, புரட்டாதி 2000. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். கணனிப் பதிப்பகம், வி.எம்.ரோட்). (6), 72 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு:

8345 சிக்கலெண்கள் Complex Numbers.

மனுவல் வித்தியானந்தநேசன். யாழ்ப்பாணம்: நேசமலர் மனுவல், திருதி தோட்டம். நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு 11: ராஜேஸ்வரி அச்சகம், இல.16-18, பிரின்ஸ் வீதி). vi, 90 பக்கம், விலை: ரூபா 150.,

8344 க.பொ.த.உயர்தரம் இணைந்த கணிதம்: நிலையியல் பகுதி 1.

கா.கணேசலிங்கம். கொழும்பு 6: Sai Educational Publication, 36/4B, பாமன்கடை வீதி, 3வது பதிப்பு, நவம்பர் 2012, 2வது பதிப்பு, ஜனவரி 1998, 1வது பதிப்பு, மார்ச் 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8),