விடுதலைப் போராளிகள் 8852-8853

8853 தூக்குக் கயிற்றில் பகத்சிங்.

புத்தொளி சிவபாதம். அச்சுவேலி: தமயந்தி பதிப்பகம், 1வது பதிப்பு, ஆடி 1978. (அச்சுவேலி: சிவகுமாரன் அச்சகம்). 18 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ. செப்டெம்பர் 27 1907இல் பஞ்சாப்பின் லயால்பூர்

8852 தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்.

மு.வே.யோ.வாஞ்சிநாதன். சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 55.,