17588 வருக பொற்காலம்: உலகத் தமிழ்க் கவிதை தேர்வுத் தொகுப்பு நூல்.
க.இ.க.கந்தசாமி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (வத்தளை: வத்தளை அச்சகம், 17/10, நீர்கொழும்பு வீதி). x, 63 + (10)