மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், ஊரெழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
92 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
ஆசியுரை, முகவுரை, அறிக்கைகளுடன், இம்மலரில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு, ஆலய வாகனங்களும் உபகாரிகளும், பொருள் வழங்கியோர் விபரம், நிதி வழங்கியோர் விபரம், 2014-கும்பாபிஷேகம் 2014 நிதி வழங்கியோர் விபரம், ஊதியமும் உணவுக்கான செலவுகளும், கும்பாபிஷேக வேலைக்கான செலவு விபரம், கல்யாண மண்டப வரவு செலவு விபரம், ஆலயத்திற்கான காணிக் கொள்வனவு 2011, ஊரெழு கிராமம்- ஓர் அலசல், ஆலய புனரமைப்பு கும்பாபிஷேகப் பணிகள், கணக்காய்வு அறிக்கை 2009-2013 ஆகிய அம்சங்களை இம்மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58098).