10149 கணேசநாதம்: அனலைதீவு பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் ஆலயம் மஹா கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 2014.

கணேச ஐயர் சௌந்தரராஜ ஐயர் (தொகுப்பாசிரியர்). அனலைதீவு: ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் ஆலயம், பெரியபுலம், இணை வெளியீடு, அனலைதீவு: அலைஓசை  வெளியீட்டகம், 3ம் வட்டாரம், 1வது பதிப்பு, 2014. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்டேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).

viii, 112 பக்கம், தகடுகள், விலை: ரூபா 500, அளவு: 25×18.5 சமீ.

அனலைதீவு பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் ஆலய வரலாறு, மேற்படி ஆலயம் தொடர்பானதும், பொதுவானதுமான கும்பாபிஷேகக் கட்டுரைகள், விநாயர் வழிபாடு பற்றிய கட்டுரைகளும் பாமாலைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12743 – தமிழ் இலக்கியம் வினா-விடை: ஆண்டு 10-11.

க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 8வது பதிப்பு, ஜுலை 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63B.A. தம்பி ஒழுங்கை). (44), 104 பக்கம், விலை: