மலர்க்குழு. இலங்கை: செல்லையா சண்முகநாதன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
86 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 17×12.5 சமீ.
விநாயகர் துதி, காயத்ரி மந்திரம், காரிய சித்தி மாலை, விநாயகர் அகவல், நித்திய பாராயணம், சிவபுராணம், திருநீற்றுப் பதிகம், ஸ்ரீலிங்காஷ்டகம், திருஞானசம்பந்தர் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம், கௌரி காப்பு, நோன்புக் கயிற்றின் இருபத்தொரு முடிச்சுகளுக்கும் உரிய பூஜை, அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், ராகுகால துர்க்கா அஷ்டகம், அபிராமி அம்மைப் பதிகம், கந்தசஷடிகவசம், சுப்பிரமணிய அஷ்டோத்திரம், சகலகலாவல்லி மாலை, ஆஞ்சநேயர் துதி, மகாவிஷ்ணு துதி, மகாலட்சுமி துதி, சரஸ்வதி துதி, ஐயப்பன் துதி, தட்சணாமூர்த்தி துதி, நவக்கிரக துதி, நந்திதேவர் துதி, சண்டேஸ்வரர் துதி, வைரவர் துதி, வாழ்த்து ஆகிய 29 பக்தி இலக்கியவகைகளுடன் இந்த நினைவுமலர் வெளியிடப்பட்டுள்ளது.