ஸீ.எம்.ஏ.அமீன். கலகெடஹேன: ரேஷ்மா பதிப்பகம், 330/3, வறபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (கொலன்னாவ: விங்ஸ் கிராப்பிக்ஸ், 2 கொலன்னாவ வீதி).
32 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51014-8-6.
அண்ணல் நபிகளாரின் ஆளுமையும் குணவொழுக்கமும், மணம் செய்யவும் மணவிலக்குப் பெறுவதற்குமான உரிமை, ஓர் அபிசீனிய அடிமையின் மரணம், உதவி பெறுவதற்கான உரிமை, நபிகளாரின் மனக்குறை, வியாபாரத்தில் நேர்மை, அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே, தங்கத் துண்டு, பிடிவாதம் பிடித்த காட்டரபி, உத்தியோகபூர்வமான வெகுமதி, என்னை ஏழைகளோடு எழுப்புவாயாக, கவிஞனின் பட்சாதாபம், முதலாவது முஹாஜிர் குழந்தை, பொறுமையாகக் கேட்பவர், நபிகளார் மக்களைத் திருத்திய முறை, ரஸ{லுல்லாஹ்வின் பெயர், ஒட்டகக் குட்டி, நியாயமான விலை, வெகுமதியாகக் கிடைத்த சொத்து ஆகிய 19 இஸ்லாமிய அறிவுக் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 200753).