10211 இரட்டைத் தேசியமும்பண்பாட்டுப் புரட்சியும்.

ந.இரவீந்திரன். கனடா: புதிய பண்பாட்டுத் தளம், மறுமலர்ச்சி மன்றம், கனடா கிளை, 1வது பதிப்பு, மார்ச் 2014. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல.54, கந்தசாமி கோவில் வீதி).

xxxiii, 223 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41109-0-8.

தேசியம் ஜனநாயகம் உலக ஒழுங்கு, பிரிந்து செல்வதை மறுக்கும் சுயநிர்ணய உரிமை, தோற்ற மயக்கங்கள் (சமூக ஒடுக்குமுறையும் வர்க்கப்பார்வையும் பற்றி), இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும், இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும், மாற்ற முடியாதது மார்க்சியம், சாதித் தேசங்களாய்ப் பிளவுபட்ட தேசியம், வர்க்க அரசியலுக்கு மாற்று: சாதியும் மதமும், எங்கிருந்து தொடங்குவது, எமது வரலாறு எழுதுமுறைக்கான புதிய பார்வை, சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக இயங்கும் வரலாறு பற்றி, தமிழ்ப்பண்பாட்டு வரலாறு: மற்றொரு தொடக்கத்துக்காக, சில மீள்பார்வைக் குறிப்புகள், சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம், தோற்ற மயக்கங்களும் ஊடறுத்துக் காணும் திறந்த மனங்களும், சுயநிர்ணய உரிமை என்றால் என்ன ஆகிய 16 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Gamble Free Blackjack Online

Blogs Discover Incredible 21 Date Develop Just before and After Pictures Details about Black-jack Gambling enterprises Fifa 21 Free download Complete Type Desktop computer Setup

Valutazione 4.7 sulla base di 77 voti. Come fare a non venire? Il costo di Vardenafil Emirati Arabi Uniti Quanto tempo prima si prende il

17718 வேலியே பயிரை மேய்ந்தது.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: முத்தமிழ்ச் சங்கம், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, மே 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 124 பக்கம், விலை: ரூபா 420., அளவு: 21.5×14