9053 அளவையியற் போலிகள்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: மெய்யியற் கல்வி அகம், Academy of Philosophy, 46/2, கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளி, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1998. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).  

40 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ.

அளவையியல் கற்கும் மாணவர்கள் போலிகள் பற்றிய அறிவில் எழும் குழப்பங்களைத் தெளிவுறக் களைந்து கொள்வதற்கு இவ்வாக்கம் உதவுகின்றது. நியமமில் போலி (அறியாமை நியாயப் போலி, முடிபு மேற்கோடற் போலி, அசித்தப் போலி), நியமப் போலி (அனுமான வடிவப் போலி, வரைவிலக்கண முறையில் எழும் போலி, சொற்போலி) ஆகிய இரு பிரதான தலைப்புகளின் கீழமைந்த உப தலைப்புகளிற்கேற்ப இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 126872).

ஏனைய பதிவுகள்

Uk Harbors

Articles Better On the internet Position Sites British * What are the Greatest Online Slots Ever? Bonus Series and you may Incentive Features Uks Finest

Best No-deposit Poker Bonuses Of 2024

Blogs Exactly how Free online Roulette Online game Functions Better Forex Brokers And no Deposit Bonus Within the 2024 $29 Usd Greeting No deposit Incentive