ஏ.எல்.எம்.பளீல். ஸ்ரீ லங்கா: பல்கலைக் கல்வி நிலையம், 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம்தரப்படவில்லை)
160 பக்கம், விலை: ரூபா 285., அளவு: 20.5×14.5 சமீ.
போட்டிப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டம், படிக்கும் முறைகள், விடையளிக்கும் முறைகள், சித்தியடைவதற்கான நுட்பங்கள் அனைத்தையும் விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. இலங்கை நிர்வாக சேவை (SLAS), இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS), இலங்கை அதிபர் சேவை (SLTS) உட்பட அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கும் ஏற்றது.