கு.சதாசிவமூர்த்தி. கொடிகாமம்: சி.பத்மநாதன், கச்சாய் வீதி, 1வது பதிப்பு, 1985. (கரவெட்டி: கலாலய அச்சகம், நெல்லியடி).
64 பக்கம், விலை: ரூபா 12.00, அளவு: 20.5×13.5 சமீ.
க.பொ.த. பத்திர சாதாரண தர பரீட்சைக்குரிய விவசாய பாடத்திட்டத்திற்கமைவாகத் தயாரிக்கப்பட்ட வினா-விடைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. விவசாய டிப்ளோமா பட்டம் பெற்ற நூலாசிரியர் வசாவிளான், பலாலி ஆசிரிய கலாசாலையின் விவசாயபீட விரிவுரையாளராகவும், சேவைக்கால விவசாய ஆலோசகராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66019).