P.F. ரதீந்திரகுமார், பு. ஸ்ரீராகவராஜன். யாழ்ப்பாணம்: நியூகலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஆவணி 1993. (கண்டி: றோயல் பிரின்டர்ஸ், 190, கொழும்பு வீதி).
(2), 59 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 35., அளவு: 21×14 சமீ.
காலநிலை, பயிர்ச்செய்கைப் போகங்கள், பண்ணைத் திட்டமிடல், பல்லாண்டுப் பயிர்கள், நாற்றுச் சாடிகள், நாற்றுக்களும் பதியப் பொருட்களும், பாத்திவகைகள், கூட்டெரு, இரசாயன வளமாக்கிகள், பசளைகளை நிலத்திற்கு இடல், களைகள், களைநாசினிகள், நோய்கள், பீடைகளின் தாக்கம், நோய், பீடை நாசினிகள், அறுவடையும் சேமித்தலும், பெருந்தோட்டப் பயிர்கள், தென்னைப் பயிர்ச்செய்கை ஆகிய 16 பாடப்பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107243).