கு.வீரா. யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).
80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 285., அளவு: 14.5×11 சமீ.
கவிஞர் கு.வீராவின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பெரும்பாலானவை இளநெஞ்சங்களைக் கவரும் காதல் கவிதைகளாக உள்ளன.