10527 கண்ணடிக்கும் காலம்: கவிதைத் தொகுப்பு.

கு.வீரா. யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 285., அளவு: 14.5×11 சமீ.

கவிஞர் கு.வீராவின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பெரும்பாலானவை இளநெஞ்சங்களைக் கவரும் காதல் கவிதைகளாக உள்ளன.

ஏனைய பதிவுகள்

11751 சாவித்திரி (காவியம்).

சி.திருமலர்ப் பாக்கியம். மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, 18. நல்லையா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). 58 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×14.5 சமீ. இறை