நீர்வை தி.மயூரகிரி. நீர்வேலி: தியாகராஜசர்மா மயூரகிரி, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்).
v, 106 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ.
யாழ்ப்பாணத்தரசர் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பெற்ற காதல் கதையொன்றைக்கூறும் குறுநாவல் இதுவாகும். யாழ்ப்பாணத்தவருக்கும் மலையாளிகளுக்கும் உள்ள தொடர்பினை ஆசிரியர் வலுவாகச் சித்திரித்துள்ளார். இரு பிரதேசத்தவரிடமும் காணப்படும் பேச்சு, நடை, உடை, பாவனை, உணவு, வீடமைப்பு, போன்றவற்றில் காணும்; ஒத்தமைவு இந்நாவலில் கற்பனைகலந்து பின்னப்பட்டுள்ளது.