10799 திருக்குறள்: அரசியல்: பொதுக் கலைமாணித் தேர்வு.

கே. நடராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை  வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).

160 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ.

பொதுக் கலைமாணித் தேர்வில் தமிழ் மொழிக்கான புதிய பாடத்திட்டத்திற்கமைவாக இலகு நடையில் எழுதப்பட்ட இந்நூலில் பதவுரை, கருத்துரை, விளக்கவுரை, தொகுப்பாய்வு, மாதிரி வினா-விடை என்பன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129538).  

ஏனைய பதிவுகள்

Just the Better Web based casinos

Content How to Deposit And you will Withdraw Money At the Casino Web sites On the web?: aloha cluster pays bonus game Playing Executives And