10860 புவியியல் 1ம் பாகம்.

ஜீ.ஜீ.ஆர். தம்பையாபிள்ளை, எம்.பீ. பெரேரா, ஜே.எம்.குணதாச (மூல ஆசிரியர்கள்), வே.வல்லிபுரம், அ.யோ.பெனடிக்ற் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: திசர அச்சகம்).

vii, 210 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

தேசிய உயர்கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரிய பாடத்திட்டத்துக்கேற்ப உருவாக்கப்பட்ட பாடநூல். அண்டம் பற்றிய முன்னுரை, ஞாயிற்றுத் தொகுதி, கோள்கள், பிற வான்பொருள்கள், ஞாயிற்றுத் தொகுதியின் அமைவுமுறை, ஞாயிற்றுத் தொகுதியின் தொடக்கமும் கூர்ப்புக் கொள்கைகளும், விண்வெளி ஆய்வுக் கருவிகள், விண்வெளி ஆராய்ச்சியிற் செய்ம்மதிகள், செய்ம்மதி யுகத்தில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டம், சந்திரன்-புவித் துணைக்கோள், புவிக்கோள், மனிதனின் வினைப்படு பிரதிபலிப்பும் வினைப்பாடப் பிரதிபலிப்பும், சூழல், பௌதிகச் சூழல், பௌதிகச் சூழலின் மூலகங்களின் இடைத்தாக்கம், பௌதிகச் சூழலும் அமைவும், நான்கு பிரதேசங்களின் பௌதிகச் சூழல்கள், பண்பாட்டுச் சூழல், வினைப்படாப் பிரதிபலிப்புக்கள், வினைப்படு பிரதிபலிப்புக்கள், பிரதிபலிப்புப் பாங்கங்கள், விளிம்பு விபரங்களின் விளக்கம், பௌதிக அமிசங்களையும் பண்பாட்டு அமிசங்களையும் காட்டல் ஆகிய 23 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85190).  

ஏனைய பதிவுகள்

Sfaturi Și Trucuri Sloturi

Content Vlad Cazino Recensămân: house of fun slot pentru bani Ce Primesc Ce Câștig Pe Ruleta Online Gratuit? Ă Apăsător Grămadă Jackpot De Jocuri Casino

16987 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 01 (1901-1910).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: