10861 புவியியல் வரைபடங்கள்: அமைக்கும் முறையும் குறைநிறை ஆய்வும்.

சி.திலகநாதன். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 1967. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி).

xvii, 234 பக்கம், வரைபடங்கள்;, விலை: ரூபா 7.25, அளவு: 24×19 சமீ.

உயர்தர வகுப்புகளுக்குரிய புவியியல்துறை மாணவர்களுக்குரிய இந்நூல் 98 விளக்கப்படங்களைக் கொண்டது. இரு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதற் பகுதி புள்ளி விபரங்களும் வரைபடங்களும், பார், நிரல் வரைபடங்கள், கோட்டுவரைபடங்கள், வட்ட வரைபடங்கள், பை- வரைபடங்கள், சதுர வரைபடங்களும் உள்ளமைந்த சதுர வரைபடங்களும், சித்திர வரைபடங்கள், அளவுகாட்டாப் பரப்புப் படங்கள், அளவு காட்டும் பரப்புக் குறியீடுகள், சம கணியக் கோட்டுப் படங்கள், இடக் கணியப்படங்கள், புள்ளிப் படங்கள், ஆகிய பன்னிரு அத்தியாயங்களைக் கொண்டது. புவியியல் வரைபடங்கள் என்ற இரண்டாவது பிரிவு காலநிலைத் தரவுகளும் வரைப்படங்களும், பொருளாதாரப் புள்ளிவிபரங்களும் வரைப்படங்களும், குடிப் புள்ளி விபரங்களும் வரைப்படங்களும் இட ஒப்பீடு, வரைபடங்களைத் தெரிதல் ஆகிய நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அனுபந்தமாகப் பயிற்சிகள், கலைச் சொற்கள், சொல்லடைவு, உசாத்துணை நூல்கள் என்பன தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87090).  

ஏனைய பதிவுகள்

Greatest Lowest Put Casinos

Articles All of our Greatest Reduced Deposit Gambling enterprises To own Canadians Chief Cooks Ontario: Best $5 Minimal Put Local casino A lot more Bonuses