10863 புவியியல் வினாவிடை: ஜீ.சீ.ஈ. பரீட்சை வினா விடைகள்: 1965-1971.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

203 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.75, அளவு: 21.5×14 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குரிய வினா-விடைகளை உள்ளடக்கியுள்ள இந்நூல், 1965 தொடக்கம் 1971 வரை வெளிவந்த 100 க.பொ.த. புவியியல் வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84991).     

ஏனைய பதிவுகள்

11791 பிரண்டையாறு (சிறுகதைகள்).

மெலிஞ்சிமுத்தன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்). (2), 86 பக்கம், விலை: இந்திய

14299 நிரந்தரப் புரட்சியும் சோசலிச அனைத்துலக வாதத்துக்கான போராட்டமும்.

டேவிட் நோர்த். கொழும்பு 10: தொழிலாளர் பாதை வெளியீட்டாளர்கள், இல. 90, 1ஆம் மாளிகாகந்தை ஒழுங்கை, மருதானை, 1வது பதிப்பு, ஜுன் 1993. (மகரகம: பியதாச அச்சகம், இல. 51, நாகஹவத்த வீதி). (2),