11016 இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்: திரு- திருமதி இராசையா-இராசம்மா ஞாபகார்த்த தகவல் தொழில்நுட்ப மையம் கட்டட திறப்புவிழா சிறப்பு மலர் 24-08-2013.

மலர் வெளியீட்டுக் குழு. இணுவில்: சொ.ஹரிசங்கர், தலைவர், இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2013. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி).

48 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

பல்வேறு ஊர்ப் பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளையும் சு.உத்திரன் எழுதிய ‘அறிவு விருத்திப் பணிகளில் இணுவில் பொது நூலகம்’, சண். பத்மநேசன் எழுதிய ‘தமிழர் புலம்பெயர்வும் கிராம மேம்பாடும்: இராசையா இராசம்மா தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு சமூகவியல் நோக்கு’, ஞான. திருக்கேதீஸ்வரன் எழுதிய ‘இணுவில் பொது நூலக செயற்பாடுகள்: ஒரு நோக்கு’ ஆகிய கட்டுரைகளையும் இச்சிறு மலர் கொண்டுள்ளது. 

ஏனைய பதிவுகள்

Efesbet: Güvenli Oyun ve Kazanç Sağlama Yolları

Slot oyunları, oyunculara büyük kazançlar kazanma fırsatları sunarak eğlenceli vakit geçirmelerini sağlar. 1000 tl deneme bonusu veren siteler Deneme bonusları, oyuncuların oyunları risksiz bir şekilde

15652 ஞானப் பழம்: பாநாடகம்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல.85, கந்தசுவாமி கோவில் வீதி). 94 பக்கம், விலை: ரூபா