11017 இனவெறித்தீ சுட்டெரித்த பொக்கிஷம்: ஜே.ஆர்.(தார்மீக) அரசின் கொடூரம்.

எஸ்.அருளானந்தம். யாழ்ப்பாணம்: மறுயுகம் வெளியீடு, இல. 42, சேர் பொன் இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 19.5×11.5 சமீ.

ஜுன் 1, 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறும் இரு கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. எஸ்.அருளானந்தம், மனோஷா ஆகிய இருவரும் இக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்கள்.

ஏனைய பதிவுகள்

11908 மெய்கண்டதேவர் வரலாறு.

நீர்வை மணி. நீர்வேலி: ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலைச் சமூகம், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம்). 10 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ. இந்து சமய கலாசார