11016 இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்: திரு- திருமதி இராசையா-இராசம்மா ஞாபகார்த்த தகவல் தொழில்நுட்ப மையம் கட்டட திறப்புவிழா சிறப்பு மலர் 24-08-2013.

மலர் வெளியீட்டுக் குழு. இணுவில்: சொ.ஹரிசங்கர், தலைவர், இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2013. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி).

48 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

பல்வேறு ஊர்ப் பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளையும் சு.உத்திரன் எழுதிய ‘அறிவு விருத்திப் பணிகளில் இணுவில் பொது நூலகம்’, சண். பத்மநேசன் எழுதிய ‘தமிழர் புலம்பெயர்வும் கிராம மேம்பாடும்: இராசையா இராசம்மா தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு சமூகவியல் நோக்கு’, ஞான. திருக்கேதீஸ்வரன் எழுதிய ‘இணுவில் பொது நூலக செயற்பாடுகள்: ஒரு நோக்கு’ ஆகிய கட்டுரைகளையும் இச்சிறு மலர் கொண்டுள்ளது. 

ஏனைய பதிவுகள்

15237 போரால் ஏற்படும் நெருக்கீடுகளை கையாள பிள்ளைகளுக்கு உதவுதல்: பெற்றோருக்கும் ஆசிரியருக்குமான கைந்நூல்.

மோனா மக்சூட் (ஆங்கில மூலம்), யுனிசெப் (தமிழாக்கம்). நேற லுழசம ேலு 10017: யுனிசெப், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், Programme Publications, 3, UN Plaza, 1வது பதிப்பு, பெப்ரவரி 1993. (கொழும்பு

Eye Of Horus Online Kostenlos Spielen

Content Fazit: Eye Of Horus Online Casinos Spielregeln Für Book Of Ra and Grundlegende Spielmechanik Wie Man Eye Of Horus Spielt Unsere Erfahrung Beim Spielen

Dnd 5e Gods and Deities

Content Queen of the nile bonus game: Influence Of Adad In Other Religions And Cultures God Of Storms 3 Age Of Gods: God Of Storms