என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). லண்டன்: அயோத்தி நூலக சேவைகள்- ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xv, 256 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-9930143-0-7.
ஈழத்தின் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியான ஈழநாடுவின் வரலாற்றை அந்த ஆலமரத்தின் விழுதுகளின் வாயிலாகவே ஆசிரியர் பதிவுசெய்திருக்கின்றார். ஈழத்தமிழரின், குறிப்பாக வடபுலத்தமிழரின் மனதில் மட்டும் வாழ்ந்துவந்த ஒரு பத்திரிகையின் வரலாற்றை உலகத் தமிழரின் பார்வைக்குக் கொண்டுசென்று சேர்ப்பதுடன் அதனை ஒரு வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியே இதுவாகும். நுஸலகவியலாளர் செல்வராஜா முன்னர் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றையும் இவ்வாறு பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கே.சி.தங்கராஜா, என்.செல்வராஜா, கா.சிவத்தம்பி, கே.ஜீ.மகாதேவா, பொன்.பாலசுந்தரம், கே.குப்புசாமி, குணமணி கதிரவேலு, சீ.இரத்தினசபாபதி, எஸ்.பெருமாள், ச.அம்பிகைபாகன், பி.எஸ்.பெருமாள், ஈ.கே.ராஜகோபால், எஸ்.பி.கிருஷ்ணன், மாத்தளை ஆ.இராஜலிங்கம், செங்கை ஆழியான், எஸ்.திருச்செல்வம், அனந்த பாலகிட்னர், சு.சபாரத்தினம், ஊரெழு அ.கனகசூரியர், ம.வ.கானமயில்நாதன், எஸ்.கே.காசிலிங்கம், எஸ்.எம்.கோபாலரத்தினம், இ.கந்தசாமி, பொ.இரகுபதி ஆகியோரின் நினைவுப்பதிகைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
14A08
ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை. என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). லண்டன்: அயோத்தி நூலக சேவைகள்- ஐக்கிய இராச்சியம், 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xv, 256 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-622-9.
ஈழத்தின் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியான ஈழநாடுவின் வரலாற்றை அந்த ஆலமரத்தின் விழுதுகளின் வாயிலாகவே ஆசிரியர் பதிவுசெய்திருக்கின்றார். ஈழத்தமிழரின், குறிப்பாக வடபுலத்தமிழரின் மனதில் மட்டும் வாழ்ந்துவந்த ஒரு பத்திரிகையின் வரலாற்றை உலகத் தமிழரின் பார்வைக்குக் கொண்டுசென்று சேர்ப்பதுடன் அதனை ஒரு வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியே இதுவாகும். நுஸலகவியலாளர் செல்வராஜா முன்னர் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றையும் இவ்வாறு பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கே.சி.தங்கராஜா, என்.செல்வராஜா, கா.சிவத்தம்பி, கே.ஜீ.மகாதேவா, பொன்.பாலசுந்தரம், கே.குப்புசாமி, குணமணி கதிரவேலு, சீ.இரத்தினசபாபதி, எஸ்.பெருமாள், ச.அம்பிகைபாகன், பி.எஸ்.பெருமாள், ஈ.கே.ராஜகோபால், எஸ்.பி.கிருஷ்ணன், மாத்தளை ஆ.இராஜலிங்கம், செங்கை ஆழியான், எஸ்.திருச்செல்வம், அனந்த பாலகிட்னர், சு.சபாரத்தினம், ஊரெழு அ.கனகசூரியர், ம.வ.கானமயில்நாதன், எஸ்.கே.காசிலிங்கம், எஸ்.எம்.கோபாலரத்தினம், இ.கந்தசாமி, பொ.இரகுபதி ஆகியோரின் நினைவுப்பதிகைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11031).