11048 குழந்தை உளவியல்: விருத்தி நிலைகளும் பெற்றோர் பங்கும்.

றவூப் ஸெய்ன். திகறியா: அபிவிருத்திக் கற்கைகள் மையம் (Centre for Development Studies CDS), 188/12 கண்டி வீதி, திகறியா, 1வது பதிப்பு, மே 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

v, 105  பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.

குழந்தைகளின் உளவியல் விருத்தி நிலைகளை நடைமுறை யதார்த்தங்களோடு ஒட்டி உறவாடும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அபிவிருத்தி உளவியலும் குழந்தைகளும், பிறப்புரிமைக் காரணிகளின் தாக்கம், குழந்தைகளின் மனவெழுச்சி விருத்தி, குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சி, குழந்தைகளின் சமுதாய வளர்ச்சி, குழந்தைகளின் மொழி வளர்ச்சி ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு விரிகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 12124). 

ஏனைய பதிவுகள்

15915 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர் 1892-1992.

செ.அழகரெத்தினம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, 1992. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேசா அச்சகம், இல. 5, வித்தியாலயம் வீதி). (14), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10709 செவ்வரத்தை: இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைத் தொகுப்பு (போட்டிச் சிறுகதைகள்).

வ.சிவராசா, பொன்.புத்திசிகாமணி, அம்பலவன் புவனேந்திரன், பொ.சிறீ ஜீவகன் (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மன்: யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, தை 2015. (நெல்லியடி: பரணி அச்சகம்). xxxx, 415 பக்கம், வலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Казино 1xBet: вход в непраздничное гелиостат онлайновый казино, регистрация из бонусом безо депо

Content Образцы выигрышей в БК 1хBet Обнаружите баланс-экстерн вашего игрового счета Служба поддержки Бибор выигрывает, ежели достается беспроигрышная лифчик согласно таблицей коэффициентов. Даже если настоящий