11100 வேதநூல்.

சுவாமி கெங்காதரானந்தஜீ. திருக்கோணமலை: சிவயோக சமாஜம், பெருந் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

26 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 18×12 சமீ.

இந்துப் பாரம்பரியத்தின் சமய பண்பாட்டு மூலங்களான ஞான நூல்கள்  பற்றிய சிறு குறிப்புகளைத் தரும் இந்நூல் இரத்தினச் சுருக்கமாக வேத நூல்களை  எமக்கு அறிமுகம் செய்கின்றது.  திருக்கோணமலையில் சிவயோக சமாசத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக சைவப்; பணியாற்றும் சுவாமி கெங்காதரானந்தஜீ அவர்களின் ஆன்மீக நூல்களில் இதுவும் ஒன்று.

ஏனைய பதிவுகள்