ஆறுமுக நாவலர். சிதம்பரம் 608 001: தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24 மாலைக்கட்டித் தெரு, 1வது பதிப்பு, 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
இந்நூலில் அனுட்டான விதி, சூரியநமஸ்கார விதி, கோபூசாவிதி, போசன விதி ஆகியன அடங்கியுள்ளன. சைவசமயிகள் கடைப்பிடிக்கவேண்டிய அனுட்டானங்கள் பற்றி இந்நூல் எளியநடையில் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 956).