11309 பொருளியல்: சந்தை அமைப்புக்கள்: காரணிச் சந்தை: வினா-விடை.

வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், கரன் வெளியீடு, 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 743, காங்கேசன்துறை வீதி).

48 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 90., அளவு: 20×14 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களின் பொருளியல் பாடத்தில் சந்தை அமைப்பு என்ற பகுதியில் காரணிச் சந்தை (Factor Market) என்ற பகுதியை ஆழமாக விளக்குவதாக  இந்தக் கேள்வி பதில் வாயிலாக தகவல்களை ஒழுங்கமைத்து வழங்கப்பட்டுள்ள பாடநூல் உதவுகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14751). 

ஏனைய பதிவுகள்