11338 ஆசிரிய வாண்மைத் தேர்ச்சி.

பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

viii, 170 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 19×13 சமீ.

யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா புத்தக சாலையின் கல்விச் சேவையின் 75ஆவது ஆண்டு பூர்த்தியையொட்டி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களின் தேர்ந்த 10 பாடசாலைகளுக்கு மேற்படி நிறவனத்தின் அதிபர் க.ராஜேந்திரன் அவர்கள் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை வழங்கும் புகைப்படத்தை அட்டையில் தாங்கியுள்ளதுடன் அந்த அமைப்பின் கல்விச் சேவைக்குச் சமர்ப்பணமாக இந்நூல் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. நவீன கட்டுருவாக்கக் கல்வியியலில் ஆசிரியர் வகிபாகங்கள், ஆசிரியம்- கற்பிக்கும் கலை, ஆசிரியத்துவ வாண்மை, ஆசிரிய வாண்மையில் முகாமைத்துவம், வகுப்பறை முகாமைத்துவம், வாண்மையுள்ள ஆசிரிய ஆளுமை, ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஏழாவது அத்தியாயமாக பின்னிணைப்பு இடம்பெறுகின்றது.(இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 13278). 

ஏனைய பதிவுகள்

Mr Bet 30 Freispiele Ohne Einzahlung

Content Mr BET für iPhone österreich: Die Besten Freispiele Ohne Einzahlung 2024: Sichern Sie Sich Jetzt Gratis Free Spins In Deutschland Wie Registriert Man Sich