11383 தர்மத்தில் பூத்த மலர்கள் (தோபியாஸ்): தென்மோடி நாட்டுக்கூத்து.

ம.யேசுதாசன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, ஜுன் 2004. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம்).

xvi, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-9262-27-0.

கத்தோலிக்க கூத்துக்கள் பொதுவாக விவிலியக் கதைகளைத் தழுவியும், புனிதர்களின் வேதசாட்சிகளின் வரலாற்றைக் கொண்டும், அறநெறி உணர்த்தும் கற்பனைக் கதைகளைக் கொண்டும் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் உள்ள தோபியாஸ் ஆகமத்தின் தோபியாசின் வரலாற்றை இக்கூத்து பாடுபொருளாகக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33378).

ஏனைய பதிவுகள்

9360 தமிழ் மொழி ஆராய்ச்சி: கட்டுரைத் தொகுப்பு-1.

சு.ஞானப்பிரகாசர். யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசர் ஆச்சிரமம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்). vi, 80 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12.5 சமீ. பன்மொழிப் புலவர்,