11402 கரும்பின் ஓலை.

கி.செ.துரை. டென்மார்க்: கி.செ.துரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(3), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

நாவிற்கு நல்ல பேச்சுப் பயிற்சிகளாக, சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை அழகு தமிழின் பெருமையை உணரவைக்கும் செய்யுள்கள், பந்திகள், கருத்துக்கள், மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், சாம்ராட் அசோகன் போன்ற திரைப்பட வசனங்கள் எனத் தேடித்தொகுத்து இச்சிறுநூலை ஆசிரியர் ஆக்கியுள்ளார். தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளில் கலந்து 30.6.2002க்கு முன்னர்  இவற்றை மனனஞ்செய்து மேடைகளில் ஒப்புவித்துப் பரிசுபெறத் தூண்டும் வகையில் புலம்பெயர் தமிழ் சிறுவர்களுக்காக இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Frogs Fairy Tale Slots by Greentube

Content Slot reel rush: Frogs Fairy Tale En bloc Inzwischen Vortragen! Claim Free Spins, Free Pommes-chips and Much More! Frogs Fairy Tale Slotrank Calculation Unser

Merkur Roulette Online Spielen 2024

Content Wie Kann Ich Die Besten Merkur Online Casinos Für Deutsche Spieler Finden? – einzahlung per handyrechnung casino Top 10 Merkur Spiele Meine Meinung Zum

14927 உயர்ந்த மனிதர்.

சரோ வர்ணன். கனடா: சரோ வர்ணன், டொரன்ரோ, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 130 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14