கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 36/4B, பாமன்கட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
71 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ.
க.பொ.த. உயர்தர வகுப்புக்கான கணிதப் பாடத்திட்டத்தில் அட்சர கணிதப் பகுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளான தாயங்கள், துணிக்கோவை ஆகியவற்றை உள்ளடக்கி இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14835).