11456 அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்.

செ.பத்மநாதன், இ.அருமைநாதன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: சு.வெற்றிவேலாயுதன், பொதுச் செயலாளர், அரசாங்க எழுது வினைஞர் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 1972. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை).

(6), 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

அலுவலக நடைமுறை, நிருவாகப் பிரமாணங்கள், அரசாங்க சேவை ஆணைக்குழு விதிகள் ஆகியவை தொடர்பாக பேராதனை விவசாயத் திணைக்கள ஊழியர்களுக்கு வழங்கிய விரிவுரைகளின் தொகுப்பு. பொது எழுதுவினைஞர் சேவையின் தரம் இரண்டிற்கான பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அலுவலக அமைப்பும் நடைமுறையும், நிருவாகம், ஒழுங்குமுறை நடவடிக்கை, இளைப்பாறல்கள் முதலியன, பொதுப்பிரமாணங்கள் ஆகிய ஐந்து பிரிவாக இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10139).

ஏனைய பதிவுகள்

Online automaty do odwiedzenia gierek darmowo

Content Tom horn gaming Gry automatów: Sizzling Hot Deluxe Bezpłatny robot Sizzling Hot przez internet Dostawcy oprogramowania kasynowego Wahanie jak i również częstość wygranych Bezpłatne

13908 பரம் பொருள்: பரநிருபசிங்கம் மாட்சி நயப்பு மலர்: 11.10.1987.

குடும்பத்தினர். யாழ்ப்பாணம்: சுந்தரம்பிள்ளை பரநிருபசிங்கம் நினைவுமலர்க் குழு, 102, செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1987. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). 30 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Da Vinci Diamonds Dual Gamble Position

Articles Double Da Vinci Diamonds Video slot Online casino games Suggestions Sur le Gambling establishment Initiate Color Its Gains To play Da Vinci Expensive diamonds