13908 பரம் பொருள்: பரநிருபசிங்கம் மாட்சி நயப்பு மலர்: 11.10.1987.

குடும்பத்தினர். யாழ்ப்பாணம்: சுந்தரம்பிள்ளை பரநிருபசிங்கம் நினைவுமலர்க் குழு, 102, செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1987. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

30 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

26.09.1987 அன்று இறைபதமெய்திய ‘பரம் மாஸ்டர்’ என்றழைக்கப்பட்ட  அமரர் சுந்தரம்பிள்ளை பரநிருபசிங்கம் அவர்களின் மறைவு தொடர்பான இரங்கல் உரைகளின் தொகுப்பு. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, சைவப்பெரியார் மு.ஞானப்பிரகாசம், சமூகத் தொண்டன் அ.வி.இராசரத்தினம், மில்க்வைற் அதிபர் க.கனகராசா, பிரதம கல்வி அதிகாரி கு.சோமசுந்தரம், ஈழநாடு பிரதம ஆசிரியர் ந.சபாரத்தினம், பரமேஸ்வராக் கல்லூரி முன்னாள் அதிபர் சி.சிவபாதசுந்தரம், கனகரத்தினம் மகாவித்தியாலய அதிபர் இரா.சச்சிதானந்தம், அரச சட்டத்தரணி சி.கனகரத்தினம், மில்க்வைற் செய்தி ஆசிரியர் க.சி.குலரத்தினம், எழுத்தாளர் க.சொக்கலிங்கம் (சொக்கன்), பனை அபிவிருத்திச் சபைத்தலைவர் க.நடராசா, ஈழப்புரட்சி அமைப்பு பரா, உதவி அரசாங்க அதிபர் ச.பொ.பாலசிங்கம், கோப்பாய் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் இ.துரைராசா, கல்வி அதிகாரி க.மகேசன், யாழ். பல்கலைக்கழக இரசாயனவியல் விரிவுரையாளர் கலாநிதி சு.மோகனதாஸ், கல்வி அதிகாரி ச.சுப்பிரமணியம், கலைமாணி மு.கந்தையா, ஈழவர் முன்னணி செ.எட்வேட், ஆசிரியர் வ.வேலாயுதபிள்ளை, சங்குவேலி இந்து மன்றத் தலைவர் க.பூதத்தம்பி, ஓய்வுபெற்ற அதிபர் ப.கணபதிப்பிள்ளை, ஆய்வு நிறுவனம் வீ.துருவசங்கரி, ஆசிரியர் க.உமாமகேஸ்வரன், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி பேய்ச்சி அம்பாள் ஆலய பரிபாலன சபை செயலாளர் சி.சதாசிவம், புலவர் நா.சிவபாதசுந்தரனார், கோப்பாய் கல்வி வள நிலையப் பொறுப்பாளர் எஸ்.சி.எஸ்.சிதம்பரநாதன் ஆகியோரின் இரங்கலுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Boni exklusive Einzahlung

Content Casinos unter einsatz von Bonus exklusive Einzahlung – über Kostenfrei Startguthaben spielen Originell! Lion Slots Traktandum 5 der kostenlosen Angeschlossen Spielautomaten Beste Verbunden Casinos

gry internetowe kasyno

Legalne kasyno internetowe w polsce Internetowe kasyno Gry internetowe kasyno Widać, że prawo nie jest jednoznaczne. Natomiast, jeżeli nawet założyć, że gra w takich kasynach