11541 கம்பராமாயணம் யுத்தகாண்டம் -கும்பகருணன் வதைப்படலம் (செய்யுள் 1 முதல் 171 வரை).

இராஜ. சிவ. சாம்பசிவ சர்மா, பெ.அண்ணாமலை  (உரையாசிரியர்கள்). கண்டி: கலைவாணி புத்தக நிலையம், 130, திரிகோணமலை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1956. (சென்னை: கபீர் பிரின்டிங் வேர்க்ஸ்).

xvi, 192 பக்கம், விலை: ரூபா 2.50., அளவு: 21.5×13.5 சமீ.

கம்ப ராமாயண நூற்சிறப்பு, கம்பநாட்டாழ்வார் வரலாறு, கதைச்சுருக்கம், நூல் -மூலமும் உரையும், பயிற்சி, செய்யுள் முதற்குறிப்பு அகராதி ஆகிய அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 310).

ஏனைய பதிவுகள்

16085 கோபுர தரிசனம் கோடி புண்ணியம்: ஈழத்துக் கோயில்களின் தரிசனம்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, மே 2005. (கனடா: Print Fast, Scarborough). 192 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: