11624 சிறகுகள்.

ஜீவகவி, து.ரா.நாதன், கே.ஈஸ்வரலிங்கம், பி.கவிமோகன்ராஜ். கொழும்பு 14: சரசவி இளைஞர் கழகம், 103/B, பாபா புள்ளை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1991. (கொழும்பு 14: பெர்ணாண்டோ அச்சகம், 79, செயின்ட் ஜோசப் வீதி).

(4), 46 பக்கம், விலை: ரூபா 47.50, அளவு: 20×14 சமீ.

இந்நூல்வழியாக நான்கு தென்னிலங்கைக் கவிஞர்கள் ஒன்றிணைந்து தத்தமது கவிதைகளைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் சமகாலச் சிந்தனைகளை இலக்கியவானில் சிறகடித்துப்பறக்கவிட்டுள்ளார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21691).

ஏனைய பதிவுகள்