சுமதி குகதாசன். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி. என்டர்பிரைஸஸ், 114, டபிள்யு ஏ.சில்வா மாவத்தை).
(20), 21-93 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-1810-18-4.
மாணவம், சிவப்பு, விழிப்பு, பயன், உண்மை, தெளிவு, தடை, தேடல், யதார்த்தம், தயாராயிரு, பாதுகாப்பு, ஆட்சி, தளிர்களின் சுமைகள், பட்டம், தண்டனை, விருத்தி, வாழ்வு, பாரபட்சம், சிந்தனை, சமநிலை, தரிசனம், அறிவு, அற்புதம், வேண்டாம், துன்பம், நியாயம், வளர்ப்பு, முன்னேற்றம், வேடிக்கை, நிம்மதி, வலி, சீர்மை, வேற்றுமை வேண்டாமே, பித்து, ஆத்மாவின் அனுபவம், குடி, துணிவு, தன்னம்பிக்கை, சுதந்திரம், தில்லு முல்லு, அகதிகள், மேன்மை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 42 கவிதைகள் இத்தொகுபபில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51380).