11650 பிரபாகரன் நெருப்பின் பிறப்பு.

காசி. ஆனந்தன். கேளம்பாக்கம் 603103: காசி ஆனந்தன் குடில், 4/202, ஈசுவரன் கோவில் தெரு, தையூர், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (சென்னை 600005: பாரதி அச்சகம்).

58 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 14×21.5 சமீ.

எரிமலைப் பிறப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை உருவகிக்கும் கவிஞர் காசி.ஆனந்தன், அவரை, தமிழீழ விடுதலை தேடிய தலைவன், சிங்கள இனவெறியர் கண்டஞ்சும் சினவேங்கை, அறம் வாழப் பொங்கிய மறம், போராளிகளுக்கு வழகாட்டும் தலைவன்-தலைவர்களுக்கு வழிகாட்டும் போராளி, முப்படை கண்ட முதல் தமிழன் எனவிழித்து, அவரது போர்வாழ்வினை நூறு வெண்பாக்கள் வடிவில் இந்நூலில் தந்திருக்கின்றார்.

ஏனைய பதிவுகள்

Roma Extra Conseguir Multiplicadores

Content Casino bejeweled 2: Bienvenido A las Juegos De Casino En Listo Falto Descarga ¿por Lo que Serí­a Mejor Juguetear Máquinas Tragaperras En internet Regalado