ஜீவகவி (இயற்பெயர்: ஏ.அமிர்தலிங்கம்). தொகுப்பாசிரியர். கொழும்பு 14: போட்டோ லியா, 82, ஸ்டேடியம் கம, 1வது பதிப்பு, ஐப்பசி 2000. (கொழும்பு 10: மிலக்ஸ் கிராப்பிக்ஸ், 204/12 தெமட்டகொட வீதி).
68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11 சமீ.
தமது உள்ளக் குமுறல்களை இத்தொகுப்பின் வழியாகச் சில இளம்கவிஞர்கள் இறக்கிவைக்க முயன்றுள்ளனர். கவிஞர் ஜீவகவியின் தொகுப்பில் இவை தனி நூலாகப் பிரசுரம் கண்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29047).