11726 இன ஐக்கியம்: கவிதைகள்.

தெனகம சிரிவர்தன (பதிப்பாசிரியர்). மாத்தறை: மக்கள் சமாதான இலக்கிய மன்றம், 52B, தர்மரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மஹரகம: தரஞ்சீ பிரின்டர்ஸ், ஹைலெவல் வீதி, நாவின்ன).

(12), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9430-04-1.

எழுத்தாளர் தெனகம சிரிவர்தன மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தின் செயலாளராக இருந்த வேளையில், அம்மன்றத்தின் ஆதரவில் நடத்தப்பெற்ற கவிதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இன ஐக்கியம் தொடர்பான கவிதைகளின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14794).

ஏனைய பதிவுகள்

17082 என்டெ சீவியத்திலிருந்து (பாகம்-1).

எஸ்.எல்.எம்.ஹனீபா. மட்டக்களப்பு: கஸல் பதிப்பகம், 219, ஏ.கே.எம்.வீதி, ஏறாவூர், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 140 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5816-14-9.