11731 நவீன கோவலன் சரித்திரம்.

வி.நடராஜக் கவிராயர். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1934. (மதுரை: முருகன் புக் டிப்போ).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

T.P.ராஜலெட்சுமி, K.M.சுந்தராம்பாள், S.G.கிட்டப்பா, S.V.சுப்பையா பாகவதர், P.S.வேல்நாயர், ஆரியகான K.S.அனந்த நாராயண ஐயர், P.S.கோவிந்தன் இவர்கள் பாடி நடித்துவந்த ‘நவீன கோவலன் சரித்திரம்’ என்ற நாடகத்தின் நூல்வடிவம் இது. நவீன நாடக ரஞ்சிதமலர் தொடரில் இரண்டாவது நூல். காவிரிப்பூம் பட்டினம், திருக்கடையூர், பாண்டிநாடு ஆகியவை நாடகத்தின் நிகழிடங்களாகும். மாச்சோட்டான் செட்டியாரின் மகன் கோவலன், மாணாக்கன் செட்டியார் மகள் கண்ணகி, திருக்கடையூர் தாசியான மாதவி ஆகியோர் பிரதான பாத்திரங்களாவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21800).

ஏனைய பதிவுகள்

Black-jack Online Game Denver -blogiviesti

Blogit Vedonlyönti Blackjackista Ilmainen pöytäpeli 2: löysi omat muistiinpanosi Blackjack-painike Miksi paikallinen online-kasino sopii erinomaisesti blackjackin pelaamiseen? Kuten arvata saattaa, tämänkaltainen ero jonkun muun Black-jackiin

15460 நீங்களும் எழுதலாம்: கவிதையிதழ் தொகுப்பு.

எஸ்.ஆர்.தனபாலசிங்கம். திருக்கோணமலை: எஸ்.ஆர்.தனபாலசிங்கம், 43/4, சனல் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (அல்வாய்: மதுரா கிரப்பிக்ஸ் ரூ ஓப்செட் பிரின்டர்ஸ்). xiv, (4), 468 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 22.5×10