11788 பறிகொடுத்த பின்பும் வாழத் துடிப்பவர்கள்.

பொலிகை ஜெயா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு,  1வது பதிப்பு, மார்ச் 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

xii, (2), 112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-40-4.

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் பொலிகை ஜெயா (P.Jeyakkody,Flur weg 12, 2504. Biel/Bienne, Switzerland) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. 57ஆவது ஜீவநதி வெளியீடாக nளிவந்துள்ளது. விடிவை நோக்கிய பயணத்தில் வலிதாங்கிய வடுக்கள், வேற்றாரின் கோரத் தாண்டவம், மகிழ்ச்சியின் எல்லை வானம் வரை, பறிகொடுத்த பின்பும் வாழத் துடிப்பவர்கள், தூரதேச தொலைபேசி அழைப்பு, காலத்தால் செய்த நன்றி, எதிர்பார்ப்புக்கள், வாய்க்கு எட்டா மீன் குழம்பு, மண்ணின் மீது நேசம், சுதந்திர சீரழிவு ஆகிய 10 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 249283). 

ஏனைய பதிவுகள்

16394 வலைப்பந்தாட்டம்.

பவானி அகிலன். யாழ்ப்பாணம்: திடல் வெளியீடு, 71/2, கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). x, 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

13415 இம்மானுவேல் நாடகம் (வடமோடி நாட்டுக்கூத்து).

சமியேல் பிரகாசம் (மூலம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681,

Internet poker Internet sites

Posts Electronic poker Online game Fl Bodies Put on Keep Secret Town Local casino Product sales The newest Gambling establishment Incentives How to Play Home